Health

அபாயம்அதிகரிக்கிறது, நாம்பாதுகாப

கோவிட்பெருந்தொற்றுக்குஇடையில்ஏற்பட்டுள்ளஇந்தநிவர்புயலின்தாக்கத்தைமுன்னிட்டு, அப்போலோமருத்துவமனைஉங்களைமிகவும்கவனமுடன்இருக்குமாறுகேட்டுக்கொள்கிறது. இந்தசீதோஷ்ணநிலையில்நோய்தொற்றுபலமடங்குஅதிகரிக்கும்என்பதால்இளம்சிறார்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், இதரஉடல்நலமில்லாதவர்களைமிகக்கவனமாகபாதுகாக்கவேண்டும்.

பொதுவாக:

  • நம்பகம்மிகுந்ததரப்புகளில்இருந்துபெறப்படும்தகவல்களைமட்டும்உறுதிசெய்தபிறகுபகிரவும்.
  • உங்கள்தகவல்தொடர்புசாதனங்களின்பேட்டரிகளைமுழுதும்சார்ஜ்செய்துகொள்ளவும்.
  • வீட்டுக்குதேவையானஅத்யாவசியபொருட்களைபோதுமானஅளவுஇருப்பில்வைத்திருக்கவும்.
  • வீட்டின்மின்சாரம்மற்றும்சமையல்எரிவாயுஇணைப்புகளைதற்காலிகமாகஅணைத்துவைக்கவும்.

உடல்நலம்:

  • மருந்துகள், கிருமிநீக்கிகள், இதரஅத்யாவசியமருத்துவபொருட்களைஅருகில்உள்ளமருந்தகத்தில்இருந்துவாங்கிவைத்திருக்கவும்.
  • உங்கள்மருத்துவதகவல்அறிக்கைகளையும், முதலுதவிபெட்டியையும்தயார்நிலையில்பாதுகாப்பாகஇருக்கவும்.
  • எந்தவிதமானஉடல்நலகுறைவிற்கும், மருத்துவஆலோசனைக்கும்அப்போலோ 24 × 7 செயலியைபயன்படுத்தவும்.

பாதுகாப்பானஉணவு:

  • கொதிக்கவைத்தநீரைபருகவும்.
  • சாக்லேட்மற்றும்ஐஸ்கிரீம்களைதவி

அவசரமருத்துவசேவைக்கு
அழையுங்கள் 1066
24 மணிநேரநேரட ிதொடர்பு

Post அபாயம்அதிகரிக்கிறது, நாம்பாதுகாப்பைஅதிகரிப்போம் was first appeared in Apollo hospital blog.

Back to top button